புதன், 3 பிப்ரவரி, 2010

காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல

சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை!
கவிதைப் படிப்பதும் அது போலதான்!
இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :)

அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி
உங்கள் நாளை இனிமையாக்க இதுவொரு முயற்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக